நைரோபி வெஸ்ட்கேட் தாக்குதல்: முற்றுகையை உடைக்கத் தொடங்கியது
இரண்டு நாள் முற்றுகையை உடைக்கும் முயற்சியாக தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட்கேட் வணிக வளாகத்தின் மீது கென்ய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். பலத்த துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கிறது...




