'துருக்கிய பேஷன் துறை 2020ல் இத்தாலிக்கு போட்டியாக இருக்கும்' - தொழில்துறை அமைப்பின் தலைவர்
2020ஆம் ஆண்டுக்குள், துருக்கியின் ஃபேஷன் மற்றும் ஆடைத் துறை இத்தாலியைப் போலவே சிறந்ததாக இருக்கும் என்று அந்நாட்டுத் துறைத் தலைவர்கள் கூறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளில், துருக்கிய ஜவுளி மற்றும் ஆடை ...


