அமெரிக்காவிடம் இருந்து 100 F-35 போர் விமானங்களை துருக்கி வாங்கவுள்ளது
அமெரிக்காவிடமிருந்து 100 லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-35 போர் விமானங்களை துருக்கி வாங்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மெட் யில்மாஸ் வியாழக்கிழமை அறிவித்தார். தேசியவாத இயக்கக் கட்சியின் (எம்எச்பி) நாடாளுமன்றக் கேள்விக்கு பதிலளித்து...








